திருவேங்கடம் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு: ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒரு வீடியோ வெளியீடு

திருவேங்கடம் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு: ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒரு வீடியோ வெளியீடு

Uncategorized

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதுஒருபுறம் இருக்க ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். முதல் கட்டமாக, தலைமறைவான கொலையாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

….

Source: Hindu

Read More >> திருவேங்கடம் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு: ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒரு வீடியோ வெளியீடு

Search

Back to Top