விருதுநகர் அருகே 90 பவுன் நகைகள் திருட்டில் ம.பி.யை சேர்ந்த 4 பேர் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

விருதுநகர் அருகே 90 பவுன் நகைகள் திருட்டில் ம.பி.யை சேர்ந்த 4 பேர் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

Uncategorized

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 90 பவுன் நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் தனியார் சிமெண்ட் ஆலையில் துணைப் பொது மேலாளராக (நிர்வாகம்) பணியாற்றி வருபவர் பாலமுருகன் (41). திருநெல்வேலியில் உள்ள தனது தந்தையைப் பார்ப்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன் சென்றார். நேற்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, அருகே வசித்து வரும் ஆலை துணைப் பொதுமேலாளர் (தொழில்நுட்பம்) ராமச்சந்திரன் வீட்டு பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

….

Source: Hindu

Read More >> விருதுநகர் அருகே 90 பவுன் நகைகள் திருட்டில் ம.பி.யை சேர்ந்த 4 பேர் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

Search

Back to Top