நடிகை கவுதமியின் நிலத்தை மோசடியாக விற்ற வழக்கு: முன்னாள் மேலாளர் அழகப்பன் கைது
Uncategorized July 16, 2024,
காஞ்சிபுரம்: திரைப்பட நடிகை கவுதமி மற்றும் அவரது சகோதர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கவுதமியின் முன்னாள் மேலாளர் அழகப்பனை மாவட்ட குற்றப்பிரிவு போஸீஸார் செவ்வாய்க்கிழமை காலையில் கைது செய்தனர்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல்வேறு முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை கவுதமி. இவருக்கும், இவரது சகோதரர் ஸ்ரீகாந்துக்கும் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 3.21 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை விற்பனை செய்ய தன்னிடம் மேலாளராக இருந்த அழகப்பன் என்பவருக்கு கவுதமியும், ஸ்ரீகாந்தும் பவர் கொடுத்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> நடிகை கவுதமியின் நிலத்தை மோசடியாக விற்ற வழக்கு: முன்னாள் மேலாளர் அழகப்பன் கைது