தஞ்சாவூர் | சிறார்களை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியவருக்கு ஆயுள் தண்டனை
Uncategorized July 10, 2024,
தஞ்சாவூர்: சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியதற்காக சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை(ஜூலை 9) ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் பூண்டி தோப்பைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம் முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்த இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு வருவதாக இண்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு 2023-ம் ஆண்டில் தகவல் வந்தது.
….
Source: Hindu
Read More >> தஞ்சாவூர் | சிறார்களை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியவருக்கு ஆயுள் தண்டனை