பலரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: தாராபுரத்தில் சிக்கிய பெண்ணிடம் போலீஸார் விசாரணை

பலரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: தாராபுரத்தில் சிக்கிய பெண்ணிடம் போலீஸார் விசாரணை

Uncategorized

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவர், செல்போன் செயலி மூலம் அறிமுகமான ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியாவை (30) கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துள்ளார். அப்போது, சந்தியாவுக்கு 12 பவுன் நகை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேஷ் அரவிந்த், அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, சந்தியா முன்னுக்குப் பின்முரணான தகவல்களை தெரிவித்ததால், அவரை தாராபுரம் அனைத்துமகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, சந்தியா அங்கிருந்து தப்பியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> பலரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: தாராபுரத்தில் சிக்கிய பெண்ணிடம் போலீஸார் விசாரணை

Search

Back to Top