தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை: 10 தனிப்படைகள் அமைப்பு

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை: 10 தனிப்படைகள் அமைப்பு

Uncategorized

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 10 தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.

….

Source: Hindu

Read More >> தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை: 10 தனிப்படைகள் அமைப்பு

Search

Back to Top