ரவுடி கொலைக்கு பழிதீர்க்கப்பட்டாரா ஆம்ஸ்ட்ராங்? – 8 பேர் கைது; போலீஸ் தீவிர விசாரணை

ரவுடி கொலைக்கு பழிதீர்க்கப்பட்டாரா ஆம்ஸ்ட்ராங்? – 8 பேர் கைது; போலீஸ் தீவிர விசாரணை

Uncategorized

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழி தீர்க்க இந்தப் படுகொலை நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியது.

….

Source: Hindu

Read More >> ரவுடி கொலைக்கு பழிதீர்க்கப்பட்டாரா ஆம்ஸ்ட்ராங்? – 8 பேர் கைது; போலீஸ் தீவிர விசாரணை

Search

Back to Top