சென்னை | டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பெட்ரோல், டீசலை நூதன முறையில் திருடிய 6 பேர் கைது

சென்னை | டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பெட்ரோல், டீசலை நூதன முறையில் திருடிய 6 பேர் கைது

Uncategorized

சென்னை: தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற இன்றியமையாத அத்தியாவசிய பொருட்கள் கடத்தல், பதுக்கலை தடுத்தல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கலப்படத்தை தடுக்க தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அப்பிரிவு ஐஜி ஜோஷி நிர்மல் குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் திருவள்ளுர் மாவட்டம், மாத்தூர், டெலிகாம் நகர் அருகே கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை சோதனை செய்ததில் டேங்கர் லாரியிலிருந்து கள்ளச் சந்தையில் விற்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசல்ஆகியவை திருடியது தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> சென்னை | டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பெட்ரோல், டீசலை நூதன முறையில் திருடிய 6 பேர் கைது

Search

Back to Top