வங்கிக் கணக்கில் ரிவார்ட் பாயின்ட்ஸ் லிங்ககை கிளிக் செய்ததால் ஒரே வாரத்தில் ரூ.15 லட்சம் இழப்பு @ புதுச்சேரி

வங்கிக் கணக்கில் ரிவார்ட் பாயின்ட்ஸ் லிங்ககை கிளிக் செய்ததால் ஒரே வாரத்தில் ரூ.15 லட்சம் இழப்பு @ புதுச்சேரி

Uncategorized

புதுச்சேரி: வங்கிக் கணக்கில் ‘ரிவார்ட் பாயின்ட்ஸ்’ லிங்க் வந்து, அதை கிளிக் செய்ததால், புதுச்சேரியில் ஒரு வாரத்தில் ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளனர். எனவே, அந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் எஸ்எஸ்பி கலைவாணன் தெரிவித்தார்.

வங்கி கணக்கில், ‘ரிவார்ட் பாயின்ட்ஸ்’ லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்துவைத்து நடக்கும் மோசடி புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.15 லட்சம் அளவுக்கு இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சைபர் கிரைம் எஸ்எஸ்பி கலைவாணன் கூறியது: “வங்கியில் இருந்து அனுப்புவது போன்ற மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ்கள் மூலம் மர்மமான மற்றும் மோசடியான (PHISHING) இணைப்புகளை அனுப்பி கிளிக் செய்ய வைக்கிறார்கள்.

….

Source: Hindu

Read More >> வங்கிக் கணக்கில் ரிவார்ட் பாயின்ட்ஸ் லிங்ககை கிளிக் செய்ததால் ஒரே வாரத்தில் ரூ.15 லட்சம் இழப்பு @ புதுச்சேரி

Search

Back to Top