பரங்கிமலை மெட்ரோ நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை
Uncategorized July 4, 2024,
சென்னை: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இன்று (வியாழக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் பூந்தமல்லி – சிறுசேரி மார்க்க மெட்ரோ ரயில்கள் இணைப்பு முனையமாக மாற்றபட உள்ளது. இந்த நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
….
Source: Hindu
Read More >> பரங்கிமலை மெட்ரோ நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை