காஞ்சிபுரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் கைது
Uncategorized July 5, 2024,
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் ஒருவரை மகளிர் காவல் நிலைய போலீஸார் இன்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலை, சி.எஸ்.ஐ தேவாலயத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் தேவஇரக்கம் (54). இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பி ஓடி வந்த அந்தச் சிறுமி, நடந்த சம்பவத்தை தனது பகுதி மக்களிடம் விவரித்துள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
….
Source: Hindu
Read More >> காஞ்சிபுரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் கைது