போதையில் தாயிடம் தகராறு: மகனை கொன்ற தந்தை கைது
Uncategorized June 27, 2024,
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த நார்த்தங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன்-கீதா தம்பதி மகன் கார்த்தி(36). கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, பெற்றோருடன் வசித்து வந்த கார்த்தி, அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து, பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
….
Source: Hindu
Read More >> போதையில் தாயிடம் தகராறு: மகனை கொன்ற தந்தை கைது