மாமல்லபுரம் | போலீஸாரை பார்த்து தப்பி ஓடிய ரவுடி மீது துப்பாக்கி சூடு
Uncategorized June 29, 2024,
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே போலீஸாரை பார்த்து தப்பி ஓடிய ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த சத்யா (45), பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் போலீஸாரால் தேடப்படும் நபர் எனக் கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> மாமல்லபுரம் | போலீஸாரை பார்த்து தப்பி ஓடிய ரவுடி மீது துப்பாக்கி சூடு