சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை வெட்டிய கும்பல்

சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை வெட்டிய கும்பல்

Uncategorized

சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை ஒரு கும்பல் விரட்டி, விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் நதியா. இவரது கணவர் சீனிவாசன் (42). இவர்கள் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகின்றனர். சீனிவாசன் நேற்று மாலை 4 மணி அளவில் திருமங்கலம் 6-வது அவென்யூ வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், சீனிவாசனை வழிமறித்து வெட்டியது. உயிரை காப்பாற்ற தப்பியோடிய அவரை கும்பல் விரட்டி விரட்டி வெட்டியது.

….

Source: Hindu

Read More >> சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை வெட்டிய கும்பல்

Search

Back to Top