மொராதாபாத்தில் இமாம் சுட்டுக்கொலை: உ.பி போலீஸார் விசாரணை
Uncategorized June 11, 2024,
மொராதாபாத்: உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் மசூதியில் இமாம் பொறுப்பை கவனித்து வந்த மவுலானா அக்ரம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
….
Source: Hindu
Read More >> மொராதாபாத்தில் இமாம் சுட்டுக்கொலை: உ.பி போலீஸார் விசாரணை