பாலியல் வழக்கில் கைதான கோயில் பூசாரியின் ஜாமீன் மனு: சென்னை போலீஸ் பதிலளிக்க உத்தரவு
Uncategorized June 5, 2024,
சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரியான கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சாலி கிராமத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
….
Source: Hindu
Read More >> பாலியல் வழக்கில் கைதான கோயில் பூசாரியின் ஜாமீன் மனு: சென்னை போலீஸ் பதிலளிக்க உத்தரவு