சென்னை | பீர் பாட்டிலால் தலையில் தாக்கி உணவக ஊழியர் கொலை: தூங்கி கொண்டிருந்தவரை மாற்றி எழுப்பியதால் விபரீதம்
Uncategorized May 31, 2024,
சென்னை: கோயம்பேட்டில் பீர் பாட்டிலால் தாக்கி உணவக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தூங்கிக் கொண்டிருந்தவரை மாற்றி எழுப்பியதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(48). இவர் கோயம்பேடு சந்தையில் தங்கி, அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு கோயம்பேடு சந்தையில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> சென்னை | பீர் பாட்டிலால் தலையில் தாக்கி உணவக ஊழியர் கொலை: தூங்கி கொண்டிருந்தவரை மாற்றி எழுப்பியதால் விபரீதம்