சென்னையில் சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட விவகாரம்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
Uncategorized May 31, 2024,
சென்னை: சிறுமிகள் மற்றும் மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல், அந்த மாணவிகளை அதிக பணம் பெற்று முதியவர்களுக்கு அனுப்பி வைத்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கும்பல் ஒன்று ஏழ்மையை பயன்படுத்தி சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளி பணம் சம்பாதித்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு (2) போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ரகசிய தகவலின்படி கடந்த 17ம் தேதி வளசரவாக்கம், ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றை கண்காணித்தனர். அங்கு சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
….
Source: Hindu
Read More >> சென்னையில் சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட விவகாரம்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்