புதுக்கோட்டை: பூட்டிய வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு; தொடர் கொள்ளையால் மக்கள் அச்சம்
Uncategorized May 28, 2024,
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பூட்டியிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை கணேஷ் நகர் 1-ம் வீதியைச் சேர்ந்தவர் ஜான் தேவ சகாயம். இவர் பாதிரியாராக உள்ளார். இவரது மனைவி எஸ்தர் காலான் எழிலரசி. அரசுப் பள்ளி ஆசிரியர். இக்குடும்பத்தினர் அனைவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றுவிட்டு இன்று (மே 28) ஊர் திரும்பினர்.
….
Source: Hindu
Read More >> புதுக்கோட்டை: பூட்டிய வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு; தொடர் கொள்ளையால் மக்கள் அச்சம்