சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம்: உறவினர்கள் குற்றச்சாட்டு
Uncategorized May 28, 2024,
சென்னை: சென்னை மதுரவாயலில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரை அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (36). கூலி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவரை அவரது குடும்பத்தினர் சென்னை வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோடு சாலையில் உள்ள தனியார் குடி போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஒன்பதாம் தேதி சேர்த்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம்: உறவினர்கள் குற்றச்சாட்டு