சீர்காழி அருகே வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு: போலீஸார் விசாரணை
Uncategorized May 28, 2024,
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில், பயன்படுத்தப்படாத கழிவறைத் தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி அருகேவுள்ள நாங்கூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கேசவன் (49) என்பவர், அருகில் உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, தற்போது கிடப்பில் போடப் பட்டுள்ளது. வீட்டின் அருகே கழிவறைத் தொட்டி கட்டப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (மே 27) மாலை அப்பகுதியில் சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, கழிவறைத் தொட்டி அருகே பந்து விழுந்துள்ளது.
….
Source: Hindu
Read More >> சீர்காழி அருகே வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு: போலீஸார் விசாரணை