பட்டினப்பாக்கத்தில் விருந்துக்கு அழைத்து தொழிலதிபரை கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு: இளம்பெண் கைது
Uncategorized May 29, 2024,
சென்னை: பட்டினப்பாக்கத்தில் விருந்து நிகழ்ச்சிக்கு வருமாறு தொழிலதிபரை வரவழைத்து, கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன். பர்மா பஜாரில் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஒரு புகார் அளித்தார்.
….
Source: Hindu
Read More >> பட்டினப்பாக்கத்தில் விருந்துக்கு அழைத்து தொழிலதிபரை கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு: இளம்பெண் கைது