ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை
Uncategorized May 13, 2024,
தஞ்சாவூர்: ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் கலைவாணன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், நெய்குண்ணம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (30). ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கா.சோ.க. கண்ணன் சகோதரி மகனான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார்.
….
Source: Hindu
Read More >> ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை