கரூரில் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்து: தாய், மகள் உயிரிழப்பு
Uncategorized May 14, 2024,
கரூர்: குளித்தலையில் ஸ்கூட்டி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழபந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அரசு கல்லூரி அருகே வசித்து வருபவர் ஜாஸ்மீன் (37). தையல் தொழிலாளியான இவரும், இவரது மகள் உமுல் ரெஜினா (17) இருவரும் ஸ்கூட்டியில் திருச்சி உறையூரில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு சென்று விட்டு கருர் – திருச்சி பைபாஸ் சாலையில் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> கரூரில் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்து: தாய், மகள் உயிரிழப்பு