விமானத்தில் சக பயணிகளின் உடமைகளை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் கைது @ டெல்லி

விமானத்தில் சக பயணிகளின் உடமைகளை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் கைது @ டெல்லி

Uncategorized

புதுடெல்லி: ஒரே ஆண்டில் 200 முறை விமானப் பயணம் மேற்கொண்டு சக பயணிகளின் உடமைகளை திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அவர் திருடியுள்ளார். அதனை போலீஸார் மீட்டுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த டெல்லி காவல் துறை துணை ஆணையர் உஷா ரங்னானி, “கடந்த மூன்று மாத காலமாக டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் தங்களது உடமைகளை இழந்தது தொடர்பாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தோம். இதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டது.

….

Source: Hindu

Read More >> விமானத்தில் சக பயணிகளின் உடமைகளை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் கைது @ டெல்லி

Search

Back to Top