சென்னை | விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: 5 பேர் கைது

சென்னை | விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: 5 பேர் கைது

Uncategorized

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 9-ம் தேதி தென் அமெரிக்கா பொலிவியாவில் இருந்து வந்த விமானத்தில் பொலிவியா நாட்டு பெண் பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த பெண் அணிந்திருந்த கம்பளி ஆடைக்குள் 10-க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் 1.8 கிலோ போதைப் பொருள்மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரேசில் நாட்டு இளம்பெண், இந்திய பெண் என 2 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம் 15 கிராம் போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட் டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், மூவரிடமும் விசாரணை நடத்தினர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: 5 பேர் கைது

Search

Back to Top