சென்னை தி.நகரில் காரில் இளம்பெண் கடத்தப்பட்ட புகார்: போலீஸ் விசாரணையில் விநோத தகவல்

சென்னை தி.நகரில் காரில் இளம்பெண் கடத்தப்பட்ட புகார்: போலீஸ் விசாரணையில் விநோத தகவல்

Uncategorized

சென்னை: சென்னை தி.நகரில் காரில் இளம்பெண் கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை உறவினர்கள் கேலி செய்ததால் கார் கண்ணாடியை திறந்து உதவி கேட்டு சிறுமி கூக்குரல் எழுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை தி.நகரில் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பசுல்லா சாலை சிக்னலில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி சில்வர் கலர் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்றும், அவர் உதவி கேட்டு கூக்குரல் எழுப்புவதாகவும் நேரில் பார்த்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை தி.நகரில் காரில் இளம்பெண் கடத்தப்பட்ட புகார்: போலீஸ் விசாரணையில் விநோத தகவல்

Search

Back to Top