`முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது?' – விகடன் கருத்துக்கணிப்பு
Uncategorized May 13, 2024,தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து, முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையில் செயல்படத் தொடங்கிய தி.மு.க அரசு, கடந்த மே 7-ம் தேதியோடு மூன்றாண்டுகால ஆட்சியை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைத்தது.விகடன் கருத்துக்கணிப்பு
முதல்வர் ஸ்டாலின்கூட, `மூன்றாண்டுகளில் என்ன செய்தேன் என்பதற்கு, மக்களின் புன்னகையே சாட்சி’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேசமயம், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி குறித்து கலவையான விமர்சனங்களும் வந்தன.
அதனால், தி.மு.க-வின் கடந்த மூன்றாண்டுகால ஆட்சி குறித்து விகடன் வலைதளப்பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் மூன்றாண்டுகால செயல்பாடு எப்படி இருந்தது?’ என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `சிறப்பு, பரவாயில்லை, மோசம்’ என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.விகடன் கருத்துக்கணிப்பு
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக, `41 சதவிகிதம் பேர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் மூன்றாண்டுகால செயல்பாடு மோசம்’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 30 சதவிகிதம் பேர் சிறப்பு என்றும், 29 சதவிகிதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
<a href="https://tinyurl.com/2b963ppb
https://tinyurl.com/2b963ppb<br />
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
https://tinyurl.com/2b963ppb3 ஆண்டுகள்… கொண்டுவந்ததும்… கோட்டைவிட்டதும்!
Source: G-News
Read More >> `முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது?' – விகடன் கருத்துக்கணிப்பு
