சென்னையில் 3.5 கிலோ ஓபியம் போதைப்பெருள் பறிமுதல்: மூவர் கைது
Uncategorized May 9, 2024,
சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் சட்டவிரோதமாக ஓபியம் எனும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ எடை கொண்ட ஓபியம் மற்றும் பணம் ரூ.1,80,000 ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்ட தகவல்: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
….
Source: Hindu
Read More >> சென்னையில் 3.5 கிலோ ஓபியம் போதைப்பெருள் பறிமுதல்: மூவர் கைது