கொலை திட்டத்துடன் பாரிமுனை பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது
Uncategorized May 9, 2024,
சென்னை: முன் விரோதத்தில் ஒருவரை கொலை செய்ய, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததாக திமுக பிரமுகர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை பாரிமுனை, ராஜாஅண்ணாமலை மன்றம் பின்புறத்தில் உள்ள டீக்கடை ஒன்றின் அருகே ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக எஸ்பிளனேடு காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனைமேற்கொண்டதில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
….
Source: Hindu
Read More >> கொலை திட்டத்துடன் பாரிமுனை பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது