சென்னை | உணவு கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியிடம் பட்டப்பகலில் கத்தி முனையில் நகை பறிப்பு

சென்னை | உணவு கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியிடம் பட்டப்பகலில் கத்தி முனையில் நகை பறிப்பு

Uncategorized

சென்னை: உணவு கேட்பதுபோல் வீட்டுக்குள் நுழைந்து பட்டப்பகலில் மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலம், மகாதேவன் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (76).

கணவர் மற்றும்மகளை இழந்த நிலையில் சொந்தவீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் இவரது வீட்டுக்கு 2 பேர் வந்து, ‘பசியாக இருக்கிறது. ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள்’ என கேட்டுள்ளனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | உணவு கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியிடம் பட்டப்பகலில் கத்தி முனையில் நகை பறிப்பு

Search

Back to Top