சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் – பதிவானவை 5 ஆக அதிகரிப்பு

சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் – பதிவானவை 5 ஆக அதிகரிப்பு

Uncategorized

கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல் துறையினரால் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, தேனியில் சவுக்கு சங்கர் பயன்படுத்திய காரில் கஞ்சா இருந்தது தொடர்பாக, பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் சவுக்கு சங்கர் உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்திருந்தனர்.

….

Source: Hindu

Read More >> சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் – பதிவானவை 5 ஆக அதிகரிப்பு

Search

Back to Top