குன்றத்தூர் | பெற்றோர் காணாமல் போன சம்பவத்தில் திடீர் திருப்பம்: தந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்
Uncategorized May 10, 2024,
குன்றத்தூர்: சேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (54), முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார். இளநீர் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (50).மகன் சந்தோஷ் (20) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி சந்தோஷ் பூந்தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வுஎழுதுவதற்காக பெற்றோருடன் சென்றுள்ளார்.
தன்னை விட்டுவிட்டு சென்ற பெற்றோர் வீடு திரும்பவில்லை என குன்றத்தூர் போலீஸில் சந்தோஷ் புகார் அளித்தார். இந்தபுகாரின் பேரில் குன்றத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
….
Source: Hindu
Read More >> குன்றத்தூர் | பெற்றோர் காணாமல் போன சம்பவத்தில் திடீர் திருப்பம்: தந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்