சென்னை வியாபாரி கடத்தி கொலை: ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் உள்பட மூவர் கைது

சென்னை வியாபாரி கடத்தி கொலை: ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் உள்பட மூவர் கைது

Uncategorized

கிருஷ்ணகிரி: சென்னையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியை கடத்திக் கொலை செய்து புதைத்த விவகாரத்தில், ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை முகப்பேர் மேற்கு ஜெஸ்வந்த் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும், தேங்காய் வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், சந்தோஷ், சந்திரகுமார் என இரு மகன்களும் உள்ளனர். கடந்த 5-ம் தேதி மகன் சந்திரகுமார் நீட் தேர்வு எழுதுவதற்காக காரில் அழைத்துக் கொண்டு, மனைவியுடன் பூந்தண்டலம் தனியார் கல்லூரிக்குச் சென்றார். மகனை கல்லூரியில் இறக்கிவிட்டு விட்டு, பொள்ளாச்சியில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்ய செல்வதாகக் கூறி சென்றவர்கள் மாயமானார்கள்.

….

Source: Hindu

Read More >> சென்னை வியாபாரி கடத்தி கொலை: ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் உள்பட மூவர் கைது

Search

Back to Top