கொலை முயற்சி வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது
Uncategorized May 11, 2024,
திருவாரூர்: திருவாரூர் அருகே, குடவாசல் பகுதியில் பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாருர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள ஒகை பாலம் அருகில், கடந்த 8-ம் தேதி இரவு, கானூரை சேர்ந்த பாஜக உறுப்பினரும், முன்னாள் பாஜக மாவட்ட விவசாய பிரிவு தலைவருமான மதுசூதனனை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். தற்போது மதசூதனன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
….
Source: Hindu
Read More >> கொலை முயற்சி வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது