மதுரை அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருட்டு

மதுரை அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருட்டு

Uncategorized

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுனுக்கு மேல் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் திருடப்பட்ட நிலையில், கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஷர்மிளா தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப்டிவிஷன் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

….

Source: Hindu

Read More >> மதுரை அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருட்டு

Search

Back to Top