இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக நண்பரை கொன்ற வழக்கில் போலீஸார் மீண்டும் விசாரணை தொடக்கம்
Uncategorized May 4, 2024,
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே நண்பரை எரித்து கொலை செய்த வழக்கு விசாரணையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் டிஎன்ஏ பரிசோதனையில் பெண் உடல் என கூறப்பட்டுள்ளதால் ஒரத்தி போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த அல்லாணுார் பகுதியில், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடிசை வீடு எரிந்ததில், அதில் தங்கியிருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக, ஒரத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டனர்.
….
Source: Hindu
Read More >> இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக நண்பரை கொன்ற வழக்கில் போலீஸார் மீண்டும் விசாரணை தொடக்கம்