முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் மீது புதிய வழக்கு
Uncategorized May 4, 2024,
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கினார். கடந்த மாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாயின.
இந்நிலையில் 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் ஹாசன் போலீஸார், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்தனர். அவர‌து வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
….
Source: Hindu
Read More >> முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் மீது புதிய வழக்கு