தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தொடர் செயின் பறிப்பு – பிரபல மகாராஷ்டிர கொள்ளையன் கைது

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தொடர் செயின் பறிப்பு – பிரபல மகாராஷ்டிர கொள்ளையன் கைது

Uncategorized

சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஆதம்பாக்கம், கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி ( 61 ). வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த இவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த வழிப் பறி கொள்ளையன் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்து தப்பினார். இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்பு துலக்கப்பட்டது.

….

Source: Hindu

Read More >> தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தொடர் செயின் பறிப்பு – பிரபல மகாராஷ்டிர கொள்ளையன் கைது

Search

Back to Top