கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் தீவிரம்: ஒரே நாளில் 4 பேரிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் தீவிரம்: ஒரே நாளில் 4 பேரிடம் விசாரணை

Uncategorized

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக எஸ்டேட் ஊழியர் உட்பட 4 பேரிடம் ஒரே சமயத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் (50) கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில், நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார்.

….

Source: Hindu

Read More >> கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் தீவிரம்: ஒரே நாளில் 4 பேரிடம் விசாரணை

Search

Back to Top