மதுரை ரயில்வே காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
Uncategorized May 1, 2024,
மதுரை: மதுரை ரயில்வே காவல் நிலையம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை ரயில் நிலைய வளாகத்தில் செயல்படும் ரயில்வே காவல் நிலையம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு கடந்த வாரம் அடுத்தடுத்து இரு கடிதங்கள் பதிவு தபால் மூலம் வந்துள்ளன. இவற்றை அதிகாரிகள் பிரித்து படித்த போது, ரயில் நிலைய பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் போன்ற மிரட்டல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
….
Source: Hindu
Read More >> மதுரை ரயில்வே காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது