சென்னை | மகளை கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடி கொலையில் 3 பேர் கைது

சென்னை | மகளை கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடி கொலையில் 3 பேர் கைது

Uncategorized

சென்னை: மகாகவி பாரதியார் நகரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை எம்.கே.பி. நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூட்ஷெட் ரோடு உட்புற பகுதியில் உள்ள மறைவான இடத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்தபோலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | மகளை கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடி கொலையில் 3 பேர் கைது

Search

Back to Top