திருச்சி, தஞ்சாவூரில் இரு விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

திருச்சி, தஞ்சாவூரில் இரு விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Uncategorized

திருச்சி/தஞ்சாவூர்: திருச்சி, தஞ்சாவூர் அருகே நேரிட்டஇரு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி கொட்டப்பட்டு வெங்டேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி(57). இவரது மனைவி விஜயலட்சுமி (51). இவர்மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர்கள் நேற்று உறவினர் கண்ணன்(47) என்பவருடன் சிவகாசியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோபி ஓட்டினார்.

….

Source: Hindu

Read More >> திருச்சி, தஞ்சாவூரில் இரு விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Search

Back to Top