திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டின் பணிப்பெண் தற்கொலை முயற்சி

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டின் பணிப்பெண் தற்கொலை முயற்சி

Uncategorized

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டின் பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 20-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சென்னை தி.நகர் ஜெகஸ்வரன் தெருவில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் ஞானவேல் ராஜா வசித்து வருகிறார். இவரது வீட்டில் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தார்.

….

Source: Hindu

Read More >> திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டின் பணிப்பெண் தற்கொலை முயற்சி

Search

Back to Top