சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கடைகளின் பூட்டுகளை உடைத்து திருடியவர் கைது
Uncategorized April 27, 2024,
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கெருகம்பாக்கம், விக்னேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (30). இவர் கோயம்பேடு, பெரியார் மார்க்கெட் வளாகத்தில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ்செய்யும் கடை நடத்தி வருகிறார்.
….
Source: Hindu
Read More >> சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கடைகளின் பூட்டுகளை உடைத்து திருடியவர் கைது