கோவை அருகே சாலை விபத்தில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு

கோவை அருகே சாலை விபத்தில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு

Uncategorized

கோவை: கோவை அருகே நடந்த சாலை விபத்தில் பாஜக நிர்வாகி உயிரிழந்தார். கோவை செல்வபுரம் அசோக் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (35). கோவை மாநகர் மாவட்ட பாஜகவின் இளைஞரணி செயலாளர். டவுன்ஹால் பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். திருமணமாகி விட்டது.

கோவை பேரூர் அருகே நேற்று முன்தினம் கோயில் விழாவில் பங்கேற்ற பின் அவரும், நண்பர் நாச்சிமுத்துவும் மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில், நரேஷ்குமாரும், நண்பரும் படுகாயமடைந்தனர்.

….

Source: Hindu

Read More >> கோவை அருகே சாலை விபத்தில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு

Search

Back to Top