புகையிலை பொருட்களை காரில் கடத்திய மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரின் கணவர் கைது

புகையிலை பொருட்களை காரில் கடத்திய மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரின் கணவர் கைது

Uncategorized

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலைப் பொருட்களை காரில் கடத்திச் சென்ற, தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகிரி அருகே காரில் புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக சிவகிரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகிரி அருகேயுள்ள தென்மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவுபோலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டனர்.

….

Source: Hindu

Read More >> புகையிலை பொருட்களை காரில் கடத்திய மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரின் கணவர் கைது

Search

Back to Top