சென்னை ஆவடியை உறைய வைத்த இரட்டைக் கொலை: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

சென்னை ஆவடியை உறைய வைத்த இரட்டைக் கொலை: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Uncategorized

சென்னை: சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மிட்டனமல்லி பகுதியில் சிவன் நாயர் என்பவர் மனைவி பிரசன்ன குமாரியுடன் வசித்து வந்தார். இருவரும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள். சிவன் நாயர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரின் மனைவி பிரசன்ன குமாரியோ மத்திய அரசின் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருந்தாலும் வீட்டிலேயே சித்த மருத்துவமும் பார்த்து வந்துள்ளார் சிவன் நாயர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களின் மகன் ஹரி ஓம் ஸ்ரீ அன்னனூரில் சித்த மருத்துவ கிளினிக் நடத்துகிறார். மகளோ ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார்.

….

Source: Hindu

Read More >> சென்னை ஆவடியை உறைய வைத்த இரட்டைக் கொலை: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Search

Back to Top