சென்னை | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில பெண் தற்கொலை

சென்னை | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில பெண் தற்கொலை

Uncategorized

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் வடமாநில பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ரயில் நிலையத்தில் தினசரி 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 3.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

….

Source: Hindu

Read More >> சென்னை | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில பெண் தற்கொலை

Search

Back to Top