உ.பி. காவலர் தேர்வில் முறைகேடு: இந்திய உணவு கழக அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்

உ.பி. காவலர் தேர்வில் முறைகேடு: இந்திய உணவு கழக அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்

Uncategorized

சென்னை: உத்தர பிரதேச மாநில காவலர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், சென்னையில் பணியாற்றி வந்த மத்திய அரசு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் உள்ளது.

இங்கு உதவி பொது மேலாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்தவிஜய் கன்னோஜியா (30) என்பவர் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கடந்தபிப்ரவரி 17-ம் தேதி நடக்க இருந்த காவலர் தேர்வுக்கான விடைக்குறிப்பு போலியாக தயாரிக்கப்பட்டு, விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

….

Source: Hindu

Read More >> உ.பி. காவலர் தேர்வில் முறைகேடு: இந்திய உணவு கழக அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்

Search

Back to Top